• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

Hanushya P by Hanushya P
2026/07/25
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி , கர்ப்பமாக்கிய பின் அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது.

16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர் ,  சிறுமி 06மாத கர்ப்பமாக இருக்கும் போது  சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் எதிரி இன்றி  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில் எதிரியை குற்றவாளியாக கண்ட மன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளி தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்த மன்று  பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களுக்கும் குற்றவாளி தொடர்பில் அறிவிக்குமாறு மன்று கட்டளையிட்டது.

Related

Tags: CriminalFranceHigh Court of Jaffnapregnant.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

Next Post

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

Related Posts

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்
இலங்கை

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

2026-07-25
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா
அம்பாறை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

2026-07-25
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

0
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

0
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

0
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

0
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

2026-07-25
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

2026-07-25
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

2026-07-25

Recent News

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

2026-07-25
இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.