• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மூவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டாவை காலி, பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக, அவரது மனைவி மதுஷிகா மதுவந்தியிடமிருந்து பணம் கோரியதாகவும், பெற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, குறித்த மூவரும் கடந்த ஜூன் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஹரக் கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, அவரை வேறு சிறைக்கு மாற்றுவதற்காக 500 மில்லியன் ரூபாய் கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்தத் தொகை 200 மில்லியன் ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகவும், அதில் 120 மில்லியன் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மாத ஆரம்பத்தில் சந்தேகநபர்களை ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார். 

அத்துடன், அன்றைய தினம் பிணை மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையையடுத்து மூவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Related

Tags: Wijeyadasa Rajapaksheவிஜயதாச ராஜபக்ஷஹரக் கட்டா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

Next Post

சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று விசாரணைக்கு !

Related Posts

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!
இலங்கை

சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று விசாரணைக்கு !

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!
இலங்கை

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

2026-07-28
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்
அம்பாறை

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு ஆரம்பம்

2026-07-28
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அபாயம் தீவிரம்: 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு! 

2026-07-28
Next Post
வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று விசாரணைக்கு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!

0
ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

0
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

0
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

0
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

0

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!

2026-07-28
ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

2026-07-28
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

2026-07-28
தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்குவரவேற்பு

2026-07-28

Recent News

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!

2026-07-28
ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

2026-07-28
விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை!

2026-07-28
முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.