• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

Hanushya P by Hanushya P
2026/07/30
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார். அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இறுதியாக, ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் யாழ்ப்பாண ஊடக மன்றம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Arumugam SabeswaranJaffna Media Forumjaffna universityobituary
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

Next Post

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

Related Posts

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!
இலங்கை

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!
இலங்கை

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!
இலங்கை

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்! 

2026-10-21
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-10-21
இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம் உருவாகும் அபாயம்; மக்கள் அவதானம்!

2026-10-21
Next Post
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் – கிண்ணியாவில் அரசின் உதவி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

0
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

0
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

0
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

0
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

0
பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

பொரளையில் வீதி மூடல்; சாரதிகளுக்கு அறிவிப்பு!

2026-10-21
பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பிரான்சில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

2026-10-21
கொழும்பு – அகமதாபாத் இடையே நேரடி விமான சேவை!

ஹேக்கர்களின் பிடியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்?

2026-10-21
இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

இணையவழி வணிக நிதி மோசடி; ஒருவர் கைது!

2026-10-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: