• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/01
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ‘அமைதி சபை’ (Board of Peace) திட்டத்திற்குப் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், இருதரப்பு நிபந்தனைகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அதனை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்கள் நீடித்து வருகின்றன.

ஹமாஸ் அமைப்பு தனது வரலாற்றிலேயே ஆயுதங்களைக் களைய ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

புதிய பாலஸ்தீன நிர்வாகக் குழுவிடம் ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக காசாவின் 70 சதவீதப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக வெளியேற வேண்டும் என்பதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இருப்பினும், ஹமாஸ் அமைப்பு தனது ஆயுதங்களை முழுமையாகவும் உண்மையாகவும் களையும் வரை இராணுவத்தை வாபஸ் பெறப்போவதில்லை என இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்குக் பதிலளித்துள்ள ஹமாஸ், இஸ்ரேல் தனது அனைத்து வகை தாக்குதல்களையும் நிறுத்தி படைகளை முழுமையாகத் திரும்பப் பெற்றால் மட்டுமே கனரக ஆயுதங்களை ஒப்படைப்போம் என்றும், பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமை மற்றும் தனிநாடு அமைப்பதற்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

காசாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவு தரும் மனிதநேய நெருக்கடியைக் கருத்தில் கொண்டே பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த அமைதித் திட்ட வரைவை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் “ஏற்க முடியாத ஒன்று” என்று நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் போன்றவர்களும் பாலஸ்தீன தனிநாடு உருவாவதை முற்றிலும் எதிர்த்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் இறுதியில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்நாட்டு விமர்சனங்கள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இடையே சிக்கியுள்ளார்.

மறுபுறம், எதிர்வரும் நவம்பர் அமெரிக்க இடைத்தேர்தலை முன்னிட்டு, காசா விவகாரத்தில் ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.

2023 அக்டோபர் 7 முதல் இதுவரை 20,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ள சூழலில், எகிப்து மற்றும் துருக்கியின் தீவிர ராஜதந்திர முயற்சிகளுக்குப் பிறகே ஹமாஸின் புதிய அரசியல் தலைவர் கலீல் அல் ஹய்யா இத்திட்டத்திற்கு உடன்பட்டுள்ளார்.

மேலும், 2026-ஆம் ஆண்டானது கடந்த பத்தாண்டுகளில் மேற்குக்கரையில் பதிவான மிக மோசமான வன்முறை ஆண்டாக மாறியுள்ள நிலையில், பாலஸ்தீன மக்களுக்குத் தெளிவான அரசியல் எதிர்காலத்தையும் சுயநிர்ணய உரிமையையும் வழங்காத எந்தவொரு அமைதி முயற்சியும் நிலைத்திருக்காது என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Related

Tags: donad trumpworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

Next Post

மஹர சிறையில் அமைதியின்மை!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

2026-09-15
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!
இலங்கை

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
Next Post
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

0
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

0
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.