• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விசேட பொலிஸ் நடவடிக்கையில் 587 சந்தேக நபர்கள் கைது!

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 587 சந்தேக நபர்கள் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தினசரி தேடுதல் நடவடிக்கைகளின் போது 587 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 27,773 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

அதேநேரம், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 138 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, ​​மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 114 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளையில், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4,521 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: policeபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!

Next Post

2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!

Related Posts

2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!
கிரிக்கெட்

2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!

2026-08-11
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!
ஆசிரியர் தெரிவு

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முதல்வர் விஜய் தலைமையில்!

2026-08-11
கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு
இலங்கை

கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு

2026-08-11
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!
இலங்கை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!

2026-08-11
பஞ்ச இரதமேறி வீதியுலா வந்தான் மாவைக் கந்தன்!
இலங்கை

பஞ்ச இரதமேறி வீதியுலா வந்தான் மாவைக் கந்தன்!

2026-08-11
‘MSN’ கூட்டணியின் இறுதி அத்தியாயம் மியாமியில் நெய்மர்?
ஆசிரியர் தெரிவு

‘MSN’ கூட்டணியின் இறுதி அத்தியாயம் மியாமியில் நெய்மர்?

2026-08-11
Next Post
2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!

2027 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பல அணிகள் நேரடித் தகுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.