• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு – பல்கலை மாணவர்கள் ஆதரவு!

ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு – பல்கலை மாணவர்கள் ஆதரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/13
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Related

Tags: Missing Personsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் போரினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை அறிவிப்பு !

Next Post

16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

Related Posts

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து; இருவர் உயிரிழப்பு!
அமொிக்கா

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து; இருவர் உயிரிழப்பு!

2026-08-13
மித்தெனிய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தேயிலைத் தோட்டத்தில் இருந்து மீட்பு!
இலங்கை

மித்தெனிய கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தேயிலைத் தோட்டத்தில் இருந்து மீட்பு!

2026-08-13
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே பேக்கோ சமனின் தாய் கொலை செய்யப்பட்டாரா?
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாகவே பேக்கோ சமனின் தாய் கொலை செய்யப்பட்டாரா?

2026-08-13
ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

2026-08-13
வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துவோருக்கான சிறப்பு அறிவிப்பு!

2026-08-13
நாடாளுமன்ற உறுப்பினர்  ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-13
Next Post
16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

16 வயதுக்குட்பட்ட 7.56 இலட்சம் அவுஸ்திரேலிய கணக்குகளை முடக்கிய மெட்டா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.