ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் அவிஷ்க மதுஷன் அபேகுணவர்தன என்ற வனதே சத்து, துபாயின் ராஸ் அல் கைமாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை துபாய் பாதுகாப்புப் படைகள் கைது செய்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.













