• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/20
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இல்லாத மாவட்டங்களாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களே காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த இரு மாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் 19.08.2026 நேற்று உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்

இலங்கையிலேயே பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் இல்லாத இரண்டு மாவட்டங்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி தான்.

2026 ஜனவரிமாதத்தின்படியான தரவுகளின்படி முல்லைத்தீவு இணைப்பு மாவட்டத்தில் 8500 குடும்பங்களுக்கு நீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்தும் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.

வடமாகாணத்தில் இதுவரை இல்லாதுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் மேற்படி பிராந்திய முகாமையாளர் காரியாலயங்களை கொண்டுவருவதில் உள்ள மட்டுப்பாடுகள் என்ன?

முல்லைத்தீவில் மொத்தமாக இதுவரை 921 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் 79பேரும், புலுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவில் 109பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 171பேரும், துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவில் 168பேரும், மாந்தை கிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவில் 152பேரும் மணலாறு பிரதேச செயலாளர்பிரிவில் 240பேருமாக மொத்தம் 919 சிறுநீரக நோயாளிகள் கொடுப்பனவுகளைப் பெற்றுவருகின்றனர்.

முல்லைத்தீவுக்கென தனியாக பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் அமையும் போது இன்னும் முல்லைத்தீவில் சேவை வழங்கல் விரிவுபடுத்தப்படும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பொறியியல் தொழினுட்பத்தில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெற்ற மாணவன் பரமேஸ்வரன் பானுஜன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துதான் மரணித்திருக்கிறார்.

900 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் முல்லைத்தீவில் உள்ளனர். இன்னும் பல இடங்களில் நீர் வழங்கல் வசதியை மேற்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.

எனவே காலந்தாழ்த்தாது மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் பிராந்திய முகாமையாளர் அலுவலகங்களை நிறுவவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

Related

Tags: kilinochisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

Next Post

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

Related Posts

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!
இலங்கை

2026-08-20

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு!

2026-08-20
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா வனாதே சத்து துபாயில் கைது !

2026-08-20
தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலையால் 81,605 பேர் பாதிப்பு!

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!
இலங்கை

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் மாலுமிகளுக்கு எச்சரிக்கை!

2026-08-20
Next Post
கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

0
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

0
வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா வனாதே சத்து துபாயில் கைது !

0
கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

2026-08-20
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-08-20
வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

வவுனியா காட்டுத்தீயைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்!

2026-08-20
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு!

2026-08-20
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

காஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா வனாதே சத்து துபாயில் கைது !

2026-08-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.