• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/22
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தனியார் துறை ஊழியர்களுக்காக இணையவழியில் (Online) ரயில் பயணச்சீட்டுகளை வழங்கும் புதிய வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் எவ்விதத் தடங்கலுமின்றித் தனியார் துறை ஊழியர்கள் அனைவருக்கும் இவ்வேவையைத் தடையின்றி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச துறை ஊழியர்களுக்கான இணையவழி ரயில் பயணச்சீட்டு சேவை கடந்த மாதம் வெற்றிகரமாகச் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப் பட்டைகளை (Seat belts) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்துச் சேவைச் சாரதிகளுக்கு 10 நாட்கள் விசேட பயிற்சிகளை வழங்குவதோடு, நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் SLS தரச்சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை (Helmets) அணிவது கட்டாயமாக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இருசக்கர வாகனங்களுக்கெனத் தனிப் பாதையை (Dedicated lane) அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

Next Post

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

Related Posts

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!
இலங்கை

2026-08-22
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

சீன நாட்டவர் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஓமானிலிருந்து வந்த ‘சமித் புற  சத்து’ என்பவரிடமிருந்து மேலும் சில தகவல்கள் வெளியீடு!

மீன்பிடித் துறையினை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை

இலங்கையைச் சுற்றியுள்ள கடல்களில் மீன் அறுவடை குறைந்துள்ளது!

2026-08-22
Next Post
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹெரொயின் உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

0
தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு!

0
மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு  ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்!

0
லோசான் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவை வீழ்த்தி இலங்கையின் ரூமேஷ் தரங்கா முதலிடம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.