• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

Hanushya P by Hanushya P
2026/08/23
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களையும், அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் கேசர நுவந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Related

Tags: cricket matchelected to bat first.first day of the second and final TestSri Lanka and India
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!
கிரிக்கெட்

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!

2026-10-07
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

2026-10-07
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
கிரிக்கெட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

2026-10-06
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக முதலிடம்; தவெக இரண்டாம் இடம், திமுக மூன்றாம் இடம்!

தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக முதலிடம்; தவெக இரண்டாம் இடம், திமுக மூன்றாம் இடம்!

0
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்!

0
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

0
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

0
சிறையில் உள்ள பௌத்த துறவிகளுக்கான விதிமுறைகளை திருத்த புதிய குழு – ஜனாதிபதி

2026-10-09

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: