• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/24
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

Next Post

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

Related Posts

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!
இலங்கை

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

2026-08-24
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

2026-08-23
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில்  பிரதமர் பங்கேற்பு!
இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் பங்கேற்பு!

2026-08-23
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.
இலங்கை

நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

2026-08-23
ஹபரனை ஹுருலு காப்பகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி சாம்பல்!
இலங்கை

ஹபரனை ஹுருலு காப்பகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ: 100 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி சாம்பல்!

2026-08-23
Next Post
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

0
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில்  பிரதமர் பங்கேற்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் பங்கேற்பு!

0
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

2026-08-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

2026-08-23
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில்  பிரதமர் பங்கேற்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் பங்கேற்பு!

2026-08-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.