• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

நடிகர் டிம் கரி காலமானார் – 80 வயதில் மறைவு

Hanushya P by Hanushya P
2026/08/27
in இங்கிலாந்து, உலகம், சினிமா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

The Rocky Horror Picture Show’ திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் டிம் கரி தனது 80ஆவது வயதில் காலமானார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் அமைதியாக உயிரிழந்ததாக அவரது நீண்டகால மேலாளரும் நண்பருமான மார்சியா ஹர்விட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

1946ஆம் ஆண்டு இங்கிலாந்தின் செஷையரில் பிறந்த டிம் கரி, மேடை நாடகங்கள் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டு வெளியான ‘The Rocky Horror Picture Show’ திரைப்படத்தில் டாக்டர் ஃபிராங்க்-என்-ஃபர்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும், ஸ்டீபன் கிங்கின் ‘It’ தொலைக்காட்சி தொடரில் பென்னிவைஸ் என்ற பயங்கரமான கோமாளி கதாபாத்திரத்தில் நடித்ததும் அவரது நடிப்பு வாழ்க்கையின் முக்கியமான அடையாளமாக அமைந்தது. ‘Home Alone 2’, ‘Clue’, ‘Legend’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மேடை நடிப்பிலும் சிறந்து விளங்கிய டிம் கரி, மூன்று முறை டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன், குரல் நடிப்பு மற்றும் இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதத்திற்குப் பின்னரும், அவர் கலைத்துறையுடனான தனது தொடர்பை தொடர்ந்து பேணி வந்தார்.

அவரது மறைவு திரையுலகிலும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: British actor Tim Currydeathfamous for the movieLos AngelesThe Rocky Horror Picture Show'
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

Next Post

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

Related Posts

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் எரிபொருள் ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு!

2026-10-10
பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

பனாமாவை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-10-10
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து
சினிமா

அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

2026-10-09
இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

2026-10-09
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

2026-10-09
321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!
அமொிக்கா

321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!

2026-10-09
Next Post
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

சூடான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தை கட்டுப்படுத்த வேண்டும்

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: