• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (02) முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வாய்ப்புகளை ஆராய்வதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அமைச்சர்களை அமைச்சர் விஜித ஹேரத் சந்திக்கவுள்ளார்.

அவர் சந்திக்கவுள்ள அமைச்சர்களில், ஐக்கிய அரபு அமீரக மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார் மற்றும் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி ஆகியோர் அடங்குகின்றனர்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவலின்படி, அமைச்சர் விஜித ஹேரத் நாளை (03) துபாயில் நடைபெறவுள்ள “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் பங்கேற்கவுள்ளார்.

அந்நிகழ்வில், ஐக்கிய அரபு அமீரக வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் கலாநிதி தானி பின் அஹ்மத் அல் செயூதி அவர்களுடன் இணைந்து அமைச்சர் விஜித ஹேரத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

Related

Tags: Vijitha Herathவிஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

Next Post

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

Related Posts

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

2026-09-02
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு
இலங்கை

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!
முக்கிய செய்திகள்

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

2026-09-02
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று போராட்டம்!

வறட்சியான வானிலையால் ஆறு மாவட்டங்களில் 88,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ.33 டிரில்லியனை எட்டியது!
இலங்கை

இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ.33 டிரில்லியனை எட்டியது!

2026-09-02
Next Post
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

ஐசிசியின் அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஐசிசி அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

ஐசிசி அண்மைய தரவரிசையில் சமரி அதபத்து முன்னேற்றம்!

0
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

0
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

0
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

0
நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.