• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/09/02
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேவேளையில், கமரா இல்லாத மொபைல்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்திற்குள் வழிகாட்டுதல்களை மீறிப் புகைப்படங்கள் எடுப்பது, ‘ரீல்ஸ்’ (reels) மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற செயல்களில் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள் – ஈடுபடுவது குறித்த கவலைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Tamil naduvijayஆலயங்கள்டிவிகேதமிழ்நாடுஜோசப் விஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

Next Post

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

Related Posts

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!
உலகம்

2026-09-02
முறிந்த ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஈரான் தயார் – ஜனாதிபதி பெசெஷ்கியன்!
ஈரான்

2026-09-01
தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!
இலங்கை

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!
இந்தியா

பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டி செல்ஃபி காணொளி வெளியிட்ட பிரதமர் மோடி!

2026-09-01
Next Post
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்!

0
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தாவடியில் அனுஷ்டிப்பு

0
தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

தமிழகத்தில் 52 ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல டிவிகே அரசு தடை!

0
நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை ஆயிரத்தையும் கடந்தது!

0
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.