• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான திட்டங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அறிவித்தார். 

இதில், இந்த ஆண்டிலேயே 23,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பதுளையில் நடைபெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’யின் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

23,000 பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்கள் இந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி தொடங்கவுள்ளது.

மேலும், கல்வியற் கல்லூரிகளில் (Colleges of Education) டிப்ளோமா பட்டம் பெற்ற 6,000 பேர், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் கல்விச் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள.

இவர்களுடன், கல்வி இளங்கலை (BEd) தகுதி பெற்றவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 30,000 புதிய ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் பிரதமர் இதன்போது ‍மேலும் கூறினார்.

Related

Tags: Harini Amarasuriyanppஆசிரியர்கள்கல்வி அமைச்சுஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

Next Post

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

Related Posts

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்
இலங்கை

2026-10-18
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!
இலங்கை

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

மின் தடை குறித்து விரிவான விசாரணை!

2026-10-18
ஆசிரியர் தினம் 2026: கைபேசிகளின் காலத்தில்  முன்னுதாரணம் மிக்க  ஆசிரியராக இருப்பது? நிலாந்தன்.

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!
இலங்கை

குவைத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் இரண்டாம் இடம்!

2026-10-18
Next Post
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

0
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

0
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

0
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

0
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

0
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

2026-10-18
கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: