• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

Increase in maximum building height limit in Tamil Nadu – New rules introduced!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/27
in தமிழகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் உயரமான கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயர வரம்பை 18.30 மீற்றரிலிருந்து 19.50 மீற்றராக அதிகரித்து, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது.

இது தொடர்பில் வீட்டுவசதித் துறைச் செயலாளர் கிர்லோஷ்குமார் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு சார்ந்த பயன்பாட்டுக்கான வலயப் பகுதிகளில், 12 மீற்றர் அகலமான வீதியை ஒட்டிய காணிகள் வணிகப் பயன்பாட்டுக்கு உரியவையாகக் கருதப்படும்.

சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே 9 மீற்றர் அகலமான வீதி போதுமானதாகும். வீதியின் அகலம் தொடர்ச்சியாக 100 மீற்றர் நீளத்துக்கு இருக்க வேண்டும்.

கருத்தரங்கு மண்டபங்கள், பல்மாடி வாகனத் தரிப்பிடங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட ஒற்றைத் திரையரங்குகளை அமைப்பதற்கு 12 மீற்றர் அகலமான வீதி அவசியமாகும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் கண்காட்சி மண்டபங்கள், திருமண மண்டபங்கள் அமைப்பதற்கு 15 மீற்றர் அகலமான வீதி தேவை. ஏனைய பகுதிகளில் இதற்கான வீதி அகலம் 12 மீற்றராக இருக்க வேண்டும்.

நட்சத்திர ஹோட்டல்கள், பல்திரைத் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை அமைப்பதற்கு 18 மீற்றர் அகலமான வீதி இருக்க வேண்டும்.

மேலும், 12, 15 மற்றும் 18 மீற்றர் அகலமான வீதிகளுக்கு முறையே 2.0, 2.5 மற்றும் 3.25 என்ற தளப்பரப்புக் குறியீடு (FSI) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் ஒவ்வொரு வாகனத் தரிப்பிடத்துக்கும் சாரதிகளுக்காக ஒரு படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களில் ஒவ்வொரு 75 சதுர மீற்றருக்கும் ஒரு வாகனத் தரிப்பிடத்தை ஒதுக்க வேண்டும்.

50 இற்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட கட்டிடங்களில் மின்சார வாகனங்களுக்கான விரைவு மின்னேற்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்ட பின்னரே கட்டிட நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும். நீச்சல் தடாகங்கள் தொடர்பான விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, கட்டிடங்களின் பக்கவாட்டில் விடப்பட வேண்டிய இடைவெளி தொடர்பான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

Related Posts

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

மிகத் தீவிர புயலாக வலுவடையும் ‘அர்னாப்’; தமிழகத்துக்கு எச்சரிக்கை!

2026-10-26
வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் வலுப்பெறுகிறது – 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!
இந்தியா

வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் வலுப்பெறுகிறது – 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

2026-10-26
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!
இந்தியா

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார் – 72 வயதில் மறைவு!

2026-10-25
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!
இந்தியா

ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!

2026-10-21
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
ஆசிரியர் தெரிவு

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

2026-10-17
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!
இந்தியா

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!

2026-10-17

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

0
தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

0
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

0
இன்றைய கிரக மாற்றங்கள் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யாருக்கு எச்சரிக்கை?

இன்றைய ராசிபலன்

0
சிறைவாசத்தின் 50ஆவது நாள் – நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல் ராஜபக்ஷ!

0
தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

தமிழகத்தில் கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு அதிகரிப்பு – புதிய விதிகள் அறிமுகம்!

2026-10-27
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி!

2026-10-27
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

2026-10-27
இன்றைய கிரக மாற்றங்கள் – எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், யாருக்கு எச்சரிக்கை?

இன்றைய ராசிபலன்

2026-10-27
சிறைவாசத்தின் 50ஆவது நாள் – நாமல் ராஜபக்ஷ விசேட அறிக்கை!

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல் ராஜபக்ஷ!

2026-10-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: