• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

Star Trek' actor Sir Patrick Stewart has passed away – dies at the age of 86!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ (Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த சில காலமாக ‘அல்சைமர்’ மற்றும் டிமென்ஷியா’ ஆகிய நினைவாற்றல் பாதிப்பு நோய்களுடன் போராடி வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது.

‘ஸ்டார் டிரெக்’, ‘எக்ஸ்-மென்’ மற்றும் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவர்ட், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு கலைப் பயணத்தைக் கொண்டிருந்தார்.

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) திரைப்படத் தொடர்களில் கேப்டன் ஜோன்-லூக் பிகார்ட் (Captain Jean-Luc Picard) கதாபாத்திரத்தில் நடித்து அவர் உலகப் புகழ்பெற்றார்.

ஸ்டார் ட்ரெக்’ தொடர்களில் கேப்டனாகவும், மார்வெலின் ‘எக்ஸ்-மென்’ (X-Men) திரைப்படங்களில் ‘புரொஃபெசர் எக்ஸ்’ கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் மனதை வென்றவர்.

மேடை நாடகங்கள் முதல் ஹொலிவுட் சினிமா வரை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் முத்திரை பதித்தவர்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு உன்னத நடிகராகவும் அவர் திகழ்ந்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளுக்காக 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ராணி எலிசபெத்தால் இவருக்கு ‘நைட்ஹூட்’  பட்டம் வழங்கி ‘சேர்’ என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு ஹொலிவுட் பிரபலங்கள், ‘ஸ்டார் ட்ரெக்’ மற்றும் ‘எக்ஸ்-மென்’ படங்களின் சக நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: #PatrickStewart #StarTrek #XMen #Hollywood #CaptainPicard #ProfessorX
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

Next Post

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

Related Posts

தனியார் முகவர் நிலையங்கள் மூலம் இஸ்ரேல் வேலைவாய்ப்பு: புதிய நடைமுறை அறிவிப்பு!
இஸ்ரேல்

2026-10-29
யேமனில் 2.81 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு!
உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய உறவு – ‘இணை உறுப்புரிமை’ பதம் நீக்கம்!

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை – வயதை உறுதிப்படுத்த புதிய வழிமுறைகள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் வீட்டு அடமானக் கடன் ஒப்புதல்கள் சரிவு!

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!
உலகம்

ஸ்பெயினில் பயங்கர ரயில் விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிர்ச்சி!

2026-10-29
Next Post
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழப்பு – மூன்று பொலிஸார் பணியிடை நீக்கம்!

0
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

0
அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

0
“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

2026-10-30

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: