• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

District Secretary commends Jaffna athlete for her contribution to the Sri Lankan team's success at the South Asian Para Throwball Championship

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/24
in இலங்கை, உள்ளுா் விளையாட்டு, யாழ்ப்பாணம், வட மாகாணம், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரியில் கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப் (Para Throwball) போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கிண்ணத்தையும் கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை கணேஷ் பவளரஞ்சினிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏழு வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை அணியின் சார்பில் பங்கேற்ற கணேஷ் பவளரஞ்சினி, இரத்தினபுரி சபரகமுவ மாகாண விளையாட்டு வளாகத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம் திங்கட்கிழமை  யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலரை சந்தித்துக் கலந்துரையாடிய வீராங்கனையும் மற்றும் போட்டிகளில் பங்குபற்றிய ஏனைய வீராங்கனைகளும் சர்வதேச மட்டத்திலான தெற்காசியப் போட்டியில் தமது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி இலங்கைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக மாவட்ட செயலர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ரவீந்திரன் மதுரா, கோனேஸ்வரன் மெற்றிலிடா, ரஞ்சித் நிமாலினி, செந்தில்நாதன் ராஜேஸ்வரி மற்றும் அலோசியஸ் மேரி தங்கனா ஆகியோரும் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் பரவலாக பங்குபற்றினார்கள்  என்பதுடன், கோனேஸ்வரன் மெற்றிலிடா என்பவர் இறுதிப் போட்டியிலும் பங்குபற்றியுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Tags: District Secretary commends Jaffna athlete for her contribution to the Sri Lankan team's success at the South Asian Para Throwball Championship
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!

Next Post

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

Related Posts

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு
இலங்கை

2026-11-24
சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!
இலங்கை

சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!

2026-11-24
வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்!

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!
இலங்கை

இன்று பிறந்த நாள் காணும் ஜனாதிபதி அநுர!

2026-11-24
பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

2026-11-24
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமிக்கப்படவுள்ளார் – விஜித ஹேரத்

2026-11-23
Next Post
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

0
தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

0
சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!

சுங்க வரி செலுத்தாத ஜீப் சிக்கியது!

0
சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் வீட்டில் செய்யக்கூடாதவை என்ன?

என்விடியாவின் சந்தை மதிப்பு சுமார் ஒரு டிரில்லியன் டொலரால் அதிகரிப்பு – பங்கு விலை 31% உயர்வு

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: