• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தென் கொரிய விபத்தில் இலங்கையர்கள் உயிரிழப்பு  – வெளிவிவகார அமைச்சு உறுதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் கொரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் ஹ்வாசோங் (Hwaseong-si) நகரின் ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இரவு சுமார் 9.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இருவரும் இலங்கையர்கள் எனவும், அவர்கள் தொடர்பான தகவல்கள் நவம்பர் 27 ஆம் திகதி ஹ்வாசோங் சியோபு பொலிஸ் நிலையத்தினால் சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் கொடகவெல, ரன்வல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தெஹிபிட்டிய விதானலாகே அனில் குமார விஜேரத்ன மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹல்கிரனோயா பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மகேஸ்வரன் பிரசாந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள், அவர்களது குடும்பத்தினர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தென் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related

Tags: தென் கொரியாவெளிவிவகார அமைச்சு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்பெயின் தேர்தல் முடிவுகளால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்!

Next Post

கனடாவில் மத அடையாளச் சின்னங்கள் அணிவதற்கான தடைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்

Related Posts

ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!
ஆசிரியர் தெரிவு

2026-11-28
அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!
அமொிக்கா

அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!

2026-11-28
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!
இலங்கை

சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 2 முதல் வகுப்புகளுக்குத் தடை!

வரலாற்றில் முதல் முறையாக 300 கோடி ரூபாவைக் கடந்த Waters Edge ஆண்டு வருமானம்

டெல்லியில் சர்வதேச சைபர் மோசடி கும்பல் அம்பலம்!
ஆசிரியர் தெரிவு

டெல்லியில் சர்வதேச சைபர் மோசடி கும்பல் அம்பலம்!

2026-11-28
Next Post
கனடாவில் மத அடையாளச் சின்னங்கள் அணிவதற்கான தடைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்

கனடாவில் மத அடையாளச் சின்னங்கள் அணிவதற்கான தடைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
தென் கொரியாவில் கோர விபத்து – இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

தென் கொரிய விபத்தில் இலங்கையர்கள் உயிரிழப்பு  – வெளிவிவகார அமைச்சு உறுதி!

0
கனடாவில் மத அடையாளச் சின்னங்கள் அணிவதற்கான தடைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்

கனடாவில் மத அடையாளச் சின்னங்கள் அணிவதற்கான தடைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம்

0
ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!

ரோஹித்திடம் மீண்டும் மும்பை அணியின் தலைமை!

0
ஸ்பெயின் தேர்தல் முடிவுகளால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்!

ஸ்பெயின் தேர்தல் முடிவுகளால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்!

0
பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: