உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!
உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மேலும் 120 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உணவு...




















