• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை!

Anoj by Anoj
2022/11/18
in உலகம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது.

விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது ரஷ்யர்களான இகோர் கிர்கின் மற்றும் செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நான்காவது நபர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி நெதர்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு சென்ற மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் உக்ரைன் வான்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணித்த 298 பேர் உயிரிழந்தனர்.

Related

Tags: உக்ரைன் கிளர்ச்சியாளர்சர்வதேச விசாரணைக்குழுநெதர்லாந்து நீதிமன்றம்மலேசிய விமானம்மலேசியன் எயார்லைன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!

Related Posts

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!
அமொிக்கா

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

2026-06-17
Next Post
உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!

உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் 120 நாட்களுக்கு நீடிப்பு!

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு

ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ்: டெய்லர் ஃபிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

0
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

0
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

0
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

Recent News

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.