சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!
எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும், சர்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மாதம் 17ஆம் திகதிக்குள் அவசரகால வரவுசெலவுத்...



















