ஈரானில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து, மொத்தமாக 45இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 45இலட்சத்து ஒன்பதாயிரத்து 905பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...




















