கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,402பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், மூவாயிரத்து 402பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...




















