இம்ரான் அரசை காப்பாற்ற ‘மத அட்டையை’ பயன்படுத்துகிறார்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
பாகிஸ்தானில் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், பிரதமர் இம்ரான் கான் தனது அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் 'மத அட்டையை' பயன்படுத்தியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இம்ரான் கான்...




















