Ilango Bharathy

Ilango Bharathy

மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த அனுதி!

மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த அனுதி!

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகி போட்டியில் 'Multimedia Challenge'பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இது இலங்கைக்கு...

உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம்: அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உகந்தைமலை புத்தர் சிலை விவகாரம்: அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

”உகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை சட்ட விரோதமாக அமைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும்”  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்  கூட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு!

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மன்னார்   மாவட்ட அரசாங்க அதிபர்  க.கனகேஸ்வரன்  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான...

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு

தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி!

”தமிழக  மீனவர்களின் இன்னல்களைப் போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூரை மீன் பிடி துறைமுக திறப்பு விழாவில்...

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவுக்கு புதிய பதவி!

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (27)...

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களில் உள்ள 08 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (29)...

ஏற்றுமதித் தொழிற்துறை:  ஜனாதிபதி தலைமையில் விசேட  கலந்துரையாடல்

ஏற்றுமதித் தொழிற்துறை: ஜனாதிபதி தலைமையில் விசேட  கலந்துரையாடல்

ஏற்றுமதித் தொழிற்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி...

ஆபத்தை விளைவிக்கும்  சரும பூச்சுக்கள்!  பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆபத்தை விளைவிக்கும் சரும பூச்சுக்கள்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை சந்தையில் கிடைக்கும் பல முக மற்றும் சரும பூச்சுக்களில் ஆபத்தை விளைவிக்கும் அதிகளவு கன உலோகங்கள் இருப்பதாக ஆய்வுகூட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார...

அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா!

அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா!

நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர்  உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக...

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்  இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்  இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின்  ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.  பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது   ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக...

Page 121 of 819 1 120 121 122 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist