எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு விஜேராமாவில் உள்ள...
நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற...
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று (02) இடம்பெறவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 8...
அண்மையில் இரத்மலானை பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தி, முச்சக்கர வண்டியொன்றை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை பணிநீக்கம் செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச்...
முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம், உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் பகுதியில் நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும்...
”தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள்...
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்படவிருந்த போராட்டங்ளை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது....
கனடாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பேஷ்ட்ரி(Pastry) வகைகளில் ‘சல்மொனெல்லா (Salmonella) எனப்படும் பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேஸ்ட்ரீ வகைகளை உட்கொண்ட 69...
உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக...
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சு விடுத்துள்ள...
© 2026 Athavan Media, All rights reserved.