• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச வாகனங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
103 1
A A
0
45
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

”தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்” என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. எனினும், தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய இதில் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தனியார் வாகனங்களையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளமைக்கு இணங்க Toyota corolla cross  ரக வாகனத்தை வரி இல்லாமல், 55 தொடக்கம் 60 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Toyota corolla cross  ரக வாகனத்தை வரி இன்றி 60- 65 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Toyota yaris  ரக வாகனத்தை 27- 30 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
Toyota yaris cross ரக வாகனத்தை வரி இல்லாமல் 55 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், Suzuki wagon R ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பயன்படுத்தப்பட்டு, சிறப்பான நிலையில் இருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாது என்றும் வாகன இறக்குமதியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ பழைய வாகனத்தை இறக்குமதி செய்தாலோ ஒரே விதமான வரியே விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள குறித்த சங்கம், பாரியளவில் செலவு செய்து புதிய வாகனத்தை இறக்குமதி செய்வதைவிட 5 அல்லது 7 வருடங்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை இறக்குமதி செய்வதானது, அரசாங்கத்திற்கு நன்மையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கத்திற்கு தாங்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: oyota corolla crossSri Lankaஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ் பொலிஸாரால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது யாழ் நீதவான் நீதிமன்றம்!

Next Post

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: குடும்பஸ்தர் உயிரிழப்பு

Related Posts

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இலங்கை

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !
அம்பாறை

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்
இலங்கை

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டாம்

2026-02-03
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!
இலங்கை

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
Next Post
உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: குடும்பஸ்தர் உயிரிழப்பு

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்: குடும்பஸ்தர் உயிரிழப்பு

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம்!

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல்!

மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை தொடர்பில் தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

0
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

0
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

0
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

0
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

0
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில் !

2026-02-04

Recent News

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

2026-02-04
78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

78 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி தலைமையில்!

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.