அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது! -நளிந்த ஜயதிஸ்ஸ
அம்பாறை, அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது என்றும், குறித்த பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர்...



















