மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
நடைபெற்று வரும் 2024 ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ணக் காற்பந்து போட்டியில் 1:2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி...
திருமுறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி பயணித்த...
யாழில் 90 வீதம் நீரை மீதப்படுத்தும் மாதிரி சொட்டுநீர்பாசன முறையிலான மரக்கறிச் செய்கை வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமுதாயம் சார் மேம்பாட்டுக்குழுவினால் இந்த பரீட்சார்த்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது....
அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட...
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த ...
முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 6வது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு...
”நாட்டில் புதிய பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கரத்னாவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ...
நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கெர்ரி போன்லீ நேற்றைய தினம் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது அலரிமாளிகையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால...
"சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடலாம்" என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி -...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...
© 2026 Athavan Media, All rights reserved.