டெல்லியை வாட்டும் வெப்பம்: தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்!
இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக...





















