மாவட்ட ஆட்சியா்களை அமித் ஷா மிரட்டுவதாக காங்கிரஸின்பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”அமித் ஷா தற்போது வரை 150 மாவட்ட ஆட்சியா்களை அழைத்து ஆலோசனை நடத்துவதுபோல் மிரட்டியுள்ளாா் எனவும், இதன்மூலம் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை பா.ஜ.க இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவானது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்
இது குறித்த ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு,ஜெய்ராம் ரமேஷிடம் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.