இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
எகிப்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா, தொழில்முறை காற்பந்து வீரர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீரர் விருதினை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்....
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக,...
பிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Higher Education...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026...
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சரியான திசையில் பயணிக்காவிட்டால், கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க நேரிடும் என ஜக்கிய மக்கள் சக்தியின்...
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக நளின் பண்டார கேள்வி...
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல்...
யாழ் மாவட்டத்தில் அனுமதி பெறாத 18 மருந்தகங்கள் இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தகவல் வெளியிட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம்...
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பலாலி விமான நிலையத்திற்கு அதிகளவான விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, விமானப் போக்குவரத்துக்...
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஒருமித்த தீர்மானத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள்...
© 2026 Athavan Media, All rights reserved.