வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்ற பேருந்து விபத்து : 6 பேர் காயம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய மக்களுடன் யாழ் நோக்கி பயணித்த பேருந்தொன்று பூநகரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி...




















