கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பம்!
கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்து வசதி கருதி குளிரூட்டப்பட்ட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் உத்தியோகபூர்வமாக குறித்த பேருந்து சேவை...




















