முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியில் 3...




















