ஜனாதிபதித் தேர்தலில், ரணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார்!
”எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பதிவு செய்வார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொருவராக...




















