கொழும்பின் கால்வாய் அமைப்புக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!
கொழும்பு நகரப் வலயத்திலும் அதனைச் சுற்றியுள்ள பிரதான கால்வாய் அமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பிலும்...




















