Ilango Bharathy

Ilango Bharathy

மீண்டும் ஒரு மர்ம மரணம்

கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்றை  ரிப்பர் வாகனம் மோதியதிலேயே ...

இந்திய பதில் உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு!

இந்திய பதில் உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண...

சடுதியாக வீழ்ச்சியடைந்த சின்ன வெங்காயத்தின் விலை!

சடுதியாக வீழ்ச்சியடைந்த சின்ன வெங்காயத்தின் விலை!

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளபோதும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஒரு கிலோ பால்...

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத்  தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் இன்று யாழில் கண்டனப் போராட்டமொன்று ...

காஸாவுக்கு உதவிக் கரம் நீட்டிய சைப்பரஸ்!

காஸாவுக்கு உதவிக் கரம் நீட்டிய சைப்பரஸ்!

சைப்பரஸில் இருந்து உதவிபொருட்கள் அடங்கிய கப்பல் ஒன்று இன்று காஸா நோக்கிப் பயணித்துள்ளது. பைலட் திட்டத்தின் அடிப்படையில் ஸ்பெய்ன் நாட்டின் தொண்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பல் இன்று...

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!

பால் நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலத்தை  நாடாளுமன்றத்தில்  சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...

வடக்கின் சுகாதாரம் மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு !

ஆங்கில மொழி மூலக் கல்வியை ஊக்குவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

ஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, ஆங்கில மொழியில்...

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு!

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு!

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்களின்  கூட்டு ஒழுங்கு படுத்தலில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில்  8 மாவட்டங்களில்...

 திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு: காபன் பரிசோதனை குறித்து விவாதம்!

 திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு: காபன் பரிசோதனை குறித்து விவாதம்!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளை காபன்...

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையில் தொடரும் முறுகல் நிலை!

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையில் தொடரும் முறுகல் நிலை!

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக சபை தெரிவு மற்றும் நிர்வாக சபையை ரத்துச் செய்வது தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் தங்களுக்கு எந்தவொரு  கட்டளையோ அறிவித்தலோ வழங்கப்படவில்லை” என...

Page 562 of 819 1 561 562 563 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist