சுட்டெரிக்கும் சூரியனால் 100 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் அண்மைக்காலமாக வெப்பநிலை உயர்வடைந்துகொண்டே செல்கின்றது. குறிப்பாக கடந்த 3 வாரகாலமாக அந்நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 பாகை செல்சியஸ்(122 ஃபாரன்ஹீட்) வரை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....



















