• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரபல பாடகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/29
in உலகம், சினிமா
71 0
A A
0
38
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகி மடோனா உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

64 வயதான மடோனாவுக்கு  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

கனடாவின்  வேன்கூவர் நகரில், “செலிப்ரேஷன் டூர்” என்ற பெயரில் எதிர்வரும்  ஜூலை மாதம்  15 ஆம் திகதி  முதல்  2024 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி  வரை மெடோனா ஒர் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் அப் பயணம்  தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank blank

Related

Tags: CinemaHollywoodMadonna Singer
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

Next Post

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

Related Posts

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!
ஈரான்

2026-03-21
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

17 வயது சிறுவன் கொலை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது – விசாரணைகள் தீவிரம்!
இங்கிலாந்து

நாட்டிங்ஹாம் கொலைகள்: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொலையாளி கைது செய்யப்படவில்லை – காவல்துறை ஒப்புதல்!

ஜெர்ரி ஆடம்ஸ் மீதான குண்டுவெடிப்பு வழக்கு மீளப்பெறப்பட்டது : லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு!

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்
உலகம்

2026-03-20
Next Post
ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது : ஹர்ஷ டி சில்வா!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.