எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!
2026-04-24
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்...
குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள்...
இலங்கையில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இவ்வாறு திருமணங்கள் குறைவடைந்துள்ளதாக திருமண பதிவு, பிறப்பு...
இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர், இலங்கையின் பணவீக்கம் தற்போது...
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுயமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை...
பொலன்னறுவை - லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால்...
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென் அரைப்பாகத்திலும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.