சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு குறித்து ரணில் கருத்து!
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (திங்கட்கிழமை) சர்வதேச...



















