நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆராச்சிக்கட்டுவ எரிபொருள் நிரப்பு...




















