எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அனைவரும் இணங்கினால் சிறந்த செயற்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித்...
மைனா கோ கமவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரி மாளிகையில் இருந்துச் சென்ற மஹிந்த ஆதரவாளர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள்...
அலரி மாளிகையில் தற்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலக வேண்டாமென...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு முன்னர் இன்று வெளியிடவுள்ள உத்தேச அறிக்கை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான...
பிரதமர் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து...
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய வேண்டாம் என கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் விசேட கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி...
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, A முதல் L மற்றும் P முதல்...
© 2026 Athavan Media, All rights reserved.