முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை- ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் முரண்பாடு!
முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது...



















