இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்...



















