நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!
கடந்த இரு தினங்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை...




















