• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி!

தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்டப்​பேர​வை​யில் இன்று (மே 13) காலை தொடங்கி நிறைவேற்றப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை மொழிந்தார்.

அதன் மீது வாக்கெடுப்பு நடப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

பின்னர், விவாதம் இடம்பெற்றது.

முதல்வர் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் உரையாற்றிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும், கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், மதச்சார்பற்ற கட்சிகளிடம் மட்டுமே விஜய் ஆதரவு கோரினார்.

அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் என்ற மதச்சார்பற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.

பெரிய கனவுகளுடன் தமிழகத்தில் காலூன்ற விரும்பிய பாஜக ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்தச் சூழலில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டும் என்பதற்காக தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

எங்களின் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தவெக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.

Related

Tags: election tvkindia newsTAMIL NAADU NEWStvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Next Post

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

Related Posts

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!
இந்தியா

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

2026-09-26
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!
இலங்கை

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

2026-09-26
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!
இலங்கை

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

2026-09-26
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!
உலகம்

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
Next Post
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

மதுக்கடையில் மது அருந்தி உறங்கிய குரங்கு!

0
பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

பல ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்!

0
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

0
இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

இலங்கையில் மழைக்காலம் தீவிரமடையும் சாத்தியம்!

0
வைத்தியசாலை வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: