• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய வரைபடம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வரைபடத்தில் வெனிசுவேலா நாட்டிற்குள் அமெரிக்கக் கொடி இடம்பெற்றுள்ளதுடன், “51-வது மாநிலம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்மட்ட மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இந்தப் பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எண்ணெய் வளம் மிக்க வெனிசுவேலாவை அமெரிக்காவின் புதிய மாநிலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலிப்பதாகத் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தமது நாடு ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது எனத் தெரிவித்துள்ள அவர், புதிய தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு “எப்போதாவது நடக்கும்” எனப் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: USAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

Next Post

வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

Related Posts

வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!
இங்கிலாந்து

வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

2026-05-13
தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி!
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் அமோக வெற்றி; பெரும்பான்மையை நிரூபித்த டிவிகே!

தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!
அமொிக்கா

ஈரானுடனான போருக்கு மத்தியில் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம்!

2026-05-13
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!
ஆசிரியர் தெரிவு

சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

2026-05-13
Next Post
வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

வேல்ஸின் புதிய முதல்வராக 'Plaid Cymru' கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

0
வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக அறிவிப்பு!

வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக அறிவிப்பு!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

0
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

0
தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி!

தமிழகத்தில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய தவெகவுக்கு ஆதரவு: பேரவையில் காங்கிரஸ் உறுதி!

0
வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

வேல்ஸின் புதிய முதல்வராக ‘Plaid Cymru’ கட்சித் தலைவர் ரன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) பதவியேற்பு!

2026-05-13
வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக அறிவிப்பு!

வெனிசுவேலா ஒருபோதும் அமெரிக்காவின் மாநிலமாக மாறாது என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திட்டவட்டமாக அறிவிப்பு!

2026-05-13
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

2026-05-13
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2000 க்கும் மேற்பட்டோர் கைது!

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்யின் தவெக அரசு வெற்றி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.